அசிங்கப்படுத்தும் நடிகை சமந்தா.. விவாகரத்துக்கு பின்பும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொண்ட நாக சைதன்யா

Samantha Naga Chaitanya
4 நாட்கள் முன்
Edward

Edward

தென்னிந்திய காதல் ஜோடிகளாக இருந்து ரியல் வாழ்க்கையிலும் திருமணம் செய்து வாழ்ந்தவர்கள் வரிசையில் முக்கியமானவர் நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா. இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து பின் காதலால் 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.

4 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருவரிடம் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன்பின் படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து எதுவும் பேசாமல் வந்தனர்.

அசிங்கப்படுத்தும் நடிகை சமந்தா.. விவாகரத்துக்கு பின்பும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொண்ட நாக சைதன்யா | Samantha Naga Chaitanya Share Ours Why Divorce

சமீபகாலமாக அவர்களிடம் பல மீடியாக்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில், நடிகை சமந்தா கரண் ஜோகர் நிகழ்ச்சியில் உண்மையை கூறியிருந்தார்.

திருமண வாழ்க்கை இப்படிதான் இருக்கும் என்று உங்கள் படத்தில் கூறியதால் தான் சமந்தா சந்தோஷமில்லாமல் இருக்க காரணம் கரண் ஜோகர் என்றும் கூறினார். மேலும், இருவரும் ஒரே அறையில் இருக்கும் போது முற்களில் இருபது போன்ற நினைப்பு இருப்பதாகவும், கணவர் கிடையாது எக்ஸ் ஹஸ்பண்ட் என்று கூறுங்கள் என்று சமந்தா நடந்து கொண்ட விதம் மாறுபட்டு இருந்தது.

அசிங்கப்படுத்தும் நடிகை சமந்தா.. விவாகரத்துக்கு பின்பும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொண்ட நாக சைதன்யா | Samantha Naga Chaitanya Share Ours Why Divorce

இவர் இப்படி இருக்க நாக சைதன்யா அவரது பேட்டிகளில் சமந்தாவை நான் மிகவும் மதிக்கிறேன் என்று விவாகரத்து கேள்விகள் எனக்கு போர் அடித்து விட்டது என்றும் அமைதியான பதில்களை கூறியுள்ளார். இப்படி சமந்தா தன் முன்னாள் கணவர் மீது கோபத்தில் பேசியதை வைத்து நாக சைதன்யா ரசிகர்கள் சமந்தாவை கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.