தனிமையில் கோவாவில் செட்டிலாகிய நடிகை சமந்தா! கூட யார் இருக்காங்க தெரியுமா?

newyear samantha tamilactress newyear2022
By Edward Jan 03, 2022 11:50 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து சமீபத்தில் அதிகளவில் பேசப்பட்ட பிரபலங்கள் வரிசையில் இருந்து வருபவர் நடிகை சமந்தா. தி பேமிலி மேன் 2 படத்தில் ஆரம்பித்த சர்ச்சை கடைசியில் விவாகரத்து வரை சென்று காதல் கணவரை பிரிந்தார்.

இதையடுத்து போல்ட் கதாபாத்திரங்கள் க்ளாமர் போட்டோஷூட் என ஆரம்பித்து புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலிலும் குத்தாட்டம் போட்டு கலக்கி பேசும் நடிகையாக மாறினார்.

தற்போது தனிமையில் இருந்து வரும் சமந்தா 2022 புத்தாண்டை கோவாவில் கொண்டாடியுள்ளார். தன் செல்லக்குட்டி நாயுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.