விவாகரத்துக்கு பிறகு சமந்தா எடுத்த அதிரடி, நீ நீங்க வைத்தது தான சட்டம்
Samantha
By Tony
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை என்றால் சமந்தா. இவர் இங்கு நல்ல பீக்கில் இருக்கும் போதே தெலுங்கு பக்கம் சென்றார் .
பிறகு தமிழ் சினிமா பக்கம் வருவதையே தவிர்த்தார். மேலும், அங்கையே நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அவரை சமீபத்தில் விவாகரத்து செய்ய, அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் சமந்தா பார்வை திரும்பியுள்ளது,
முதற்கட்டமாக சர்ச்சை படமான பேச்சுலர் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போகிறாராம்.