என்னமா ஆடுறாங்க என் தலைவி.. 'ஓ சொல்றியா மாமா' சமந்தாவின் நடன பயிற்சி வீடியோ
தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாகசைதன்யாவை கடந்த மாதம் விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வரும் வழியாக, படங்களில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்த பாடலில் நடனமாடுவதற்கு ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட நடன பயிற்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த, சமந்தா ரசிகர்கள் பலரும், 'என்னமா ஆடுறாங்க என் தலைவி' என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
#OoAntavaOoOoAntava Song Behind The Scenes @Samanthaprabhu2! ???
— Troll Who Trolls Samantha™ (@TeamTWTS) January 6, 2022
▶️https://t.co/qKMaqbbHes#PushpaTheRise #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/7AgzyZ6QXE