என் பிளான் எல்லாம் மாறின! முன்னாள் கணவரால் உருகிய சமந்தா..
samantha
divorce
nagachaitanya
tamilactress
akkineni
yashoda
By Jai
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின் 4 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
விவாகரத்துக்கு பின் அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று நினைத்திருந்தவர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி பேட்டியொன்றினை கொடுத்துள்ளார். தொடக்கத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என நினைத்திருந்தேன்.
ஆனால் விவாகரத்து பிரிவால் மன நொறுங்கி இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் அந்த அளவு வலிமையானவளாக தற்போது இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. இன்று நான் வலிமையாக இருக்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.