சமந்தா வேண்டாம், 32 வயது திருமணம் ஆகாத நடிகையை தட்டிதூக்கிய புஷ்பா படக்குழு.. அதுவும் அந்த விஷயத்திற்காக

Samantha Tamannaah
By Kathick Oct 14, 2022 08:00 AM GMT
Report
115 Shares

சமந்தா இல்லை 

கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருப்பார். இந்த பாடல் படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

சமந்தா வேண்டாம், 32 வயது திருமணம் ஆகாத நடிகையை தட்டிதூக்கிய புஷ்பா படக்குழு.. அதுவும் அந்த விஷயத்திற்காக | Samantha Out From Pushpa 2

இதனால், மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா குத்து பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

32 வயது திருமணம் ஆகாத நடிகை

ஆனால், அவர் நடனம் ஆடவில்லை என்று தகவல் தொடர்ந்து வெளியாகிறது. அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகைகளில் ஒருவர் நடனம் ஆடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் சமந்தாவிற்கு பதிலாக தமன்னா நடனம் ஆடவுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனால், தமன்னாவின் ரசிகர்கள் மற்றொரு ஊ சொல்றியா மாமா பாடலுக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

சமந்தா வேண்டாம், 32 வயது திருமணம் ஆகாத நடிகையை தட்டிதூக்கிய புஷ்பா படக்குழு.. அதுவும் அந்த விஷயத்திற்காக | Samantha Out From Pushpa 2