சின்மயி கணவருடன் ஆண் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி!! நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை சமந்தா நாகசைதன்யாவை விவாரகத்து செய்து பிரிந்தப்பின் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் யசோதா, சாகுந்தலம் படம் வெளியாகி வசூல் ரீதியாக சில தோல்வியை சந்தித்தார் சமந்தா.
இதற்கு முன் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டும் வந்தார். இதற்கிடையில் படப்பிடிப்பினையும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது குஷி, சென்னை ஸ்டோரி மற்றும் சிடடெல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இடையில் மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டும் விளம்பரங்களிலும் நடித்து சில பதிவுகளையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது தன்னுடைய நீண்ட வருட நண்பராக இருந்து தனக்கு ஆறுதலாக இருக்கும் Himank Duvvuru என்பவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.
பிறந்தநாள் பார்ட்டியில் பாடகி சின்மயி கணவரும் சமந்தாவின் நண்பருமான ராகுலுடன் கலந்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

