விவாகரத்துக்கு பின் பின்னி பெடலெடுத்த சமந்தா! காத்து வாக்குல ஏமாற்றிய நயன்-விஜய்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா நடிப்பில் உருவாகி இன்று வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இரு காதலிகளை கதாநாயகன் எப்படி சமாளிக்கிறார் என்ற கதைக்களத்துடன் உருவாகி இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இரு முன்னணி நடிகைகள் நடித்துள்ள இப்படத்தில் ஏறாவது ஒருவருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சிறப்பாக இயக்கி இருப்பதாக கூறி வருகிறார்கள்.
ஆனால் சமந்தா ரோலான கட்டிஜா தான் படத்தின் தூணாக அமைந்துள்ளது என்று படத்தை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களில் கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் சமந்தாவின் க்ளாமர் கலந்த நடிப்பு என்கிறார்கள்.
விவாகரத்துக்கு பின் க்ளாமரில் பின்னி பெடலெடுத்து வரும் சமந்தா இப்படத்தில் நயன் தாராவையே தூக்கி சாப்பிட்டு இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
சமந்தா தான் ம்ம்ம் ???
— Samathuツpayan. (@1actorvijay) April 28, 2022
End ?? pic.twitter.com/MBxVYSIjT1