செம்ம பிட்டாக மாறிய நடிகை சமந்தா..! பயங்கர மாடர்னான உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ..
samantha
photoshoot
latest
By Jon
நடிகை சமந்தா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர். இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம் என்றே கூறலாம்.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த வருடம் 96 திரைப்படத்த்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மேலும் தற்போது இவர் Sam Jam என்ற நட்சத்திரங்களை பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் சமந்தா. இந்நிலையில் தற்போதெல்லாம் சமந்தா அடிக்கடி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது அவர் சிக்ஸ் பேக் வைத்துள்ளது போல தான் தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்..