பாலிவுட்டுக்கு தூண்டில் போட தான் இவ்வளவு ஆட்டமா? எல்லைமீறும் நடிகை சமந்தா க்ளாமர்...
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக் சைதன்யாவுடன் ஜோடிப்போட்டு நடித்து கதாநாயகியாக அறிமுகமாகிதோடு கடந்த 2017ல் அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
இதன்பின் பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த வாய்ப்புகளை தமிழ், தெலுங்கு என கமிட்டாகி நடித்து வந்தார். 10 வருடங்களில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக வளம் வந்தார்.
போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்க அர்வம் கொண்ட சமந்தா சமீபத்தில் தி பேமிலி மேன் 2 படத்தில் நடித்து சர்ச்சையான காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் கோபமடைந்த கணவரின் குடும்பத்தினருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தியது.
இருவருக்கும் இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட ஒரு கட்டத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து செய்யப்போவதாக முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக செய்தியை அறிவித்தனர். இதான் சாக்கு என்று சமந்தா க்ளாமர் ரோல் ஐட்டம் பாடல் என எல்லைமீறி நடந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அவரின் போட்டோஷூட் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியாக இருந்து வருகிறது. இதன்மூலம் பாலிவுட், ஹாலிவுட் என டார்க்கெட்டினை எகிற வைக்க இப்படியான போட்டோஷூட்டினை எடுத்து வருகிறாராம் சமந்தா.
ஏற்கனவே உடல் அங்கத்தில் இருந்த கணவரின் பெயர் கொண்ட டேட்டூவை அழித்துள்ளார் சமந்தா. 5 கோடி வரை சம்பளமாக பெரும் சமந்தா எப்படியாவது பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று நடிக்கவும் க்ளாமர் காட்டவும் தாயார் என்று கூறியிருக்கிறாராம்.
மேலும் தன்னை ஊடகமும் சரி ரசிகர்களும் சரி என்னை பற்றி பேசிக்கொண்டே இருந்தால் தான் அந்த கனவு பளிக்கும் என்பதற்காக தினமும் ஒவ்வொரு மாடிலேசனில் போட்டோஷூட் எடுத்து அதை பகிர்ந்து வருகிறார் நடிகை சமந்தா.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு சகுந்தலா, யசோதா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் 11வது படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.