போட்டிபோட்டு குத்தாட்டம் போடும் இரு நடிகைகள்! இதற்கு பின்னால் இதுவேறயா!

samantha poojahegde pushpa tamilactress itemsong tollywoodactress rangastalam
By Edward Dec 16, 2021 01:00 PM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகைகளாகவும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நாயகிகளாகவும் வளம் வருபவர்கள் நடிகை சமந்தா, பூஜா ஹெக்டே. வின்னைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சமந்தா அறிமுகமாவதர்கு முன்பே முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே அறிமுகமாகினார்கள்.

தற்போது இருவருக்கும் ஒரே ஆண்டு இடைவெளியில் அறிமுகமாகிய நிலையில், தற்போது வரை சமந்தாவிற்கு பூஜாவை பார்த்தால் பிடிக்காதாம். அப்படியொரு பகை தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் உருவாக்கினர்.

இதற்கு காரணமாக இருந்தது, ஒரு சமயத்தில் தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்று கூறி சமந்தாவை பூஜா ஹெக்டே கிண்டல் செய்தது தான். பதிலுக்கு சமந்தாவும் கிண்டல் செய்து புகைபடங்களை வெளியிட்டு வந்தார்.

இந்த சண்டை முடிந்து ஒரு வருடங்களில் இருவரும் ஐட்டம் பாடலுக்கு குதித்துள்ளனர். ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிகர் ராம் சரணின் ரங்கஸ்தளம் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதற்கு போட்டியாகத் தான் தற்போது சமந்தாவும் புஷ்பா படத்தில் மயக்கும் பாடல் ஒன்றிற்கு படுமோசமாக ஆடியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சண்டை இன்னும் எத்தனை படங்களுக்கு செல்லுமோ என்று பொருத்திருந்து பார்ப்போம்.