சாகுந்தலம் தோல்விக்கு பின் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படங்கள்!! ஷாக்காகும் ரசிகர்கள்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா பல கஷ்டங்களை சந்தித்து தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்தப்பின் புஷ்பா படத்தின் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார். பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளம் முடியாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் யசோதா, சாகுந்தலம், குஷ், சிடடெல் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் சாகுந்தலம் படம் படுதோல்வியை தழுவியதை அடுத்து சில காலம் ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், இப்போது இதை பார்ப்பதை போல்” என்று கூறி, 16 வயதில் எடுத்த புகைப்படம், அரியவகையின் போது சிகிச்சை எடுத்த புகைப்படம் மற்றும் ஜிம் ஒர்க்கவுட் போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதிலும் மூச்சுவிட கஷ்டப்பட்ட போது Hyperbaric oxygen therapy-ஐ autoimmune disease நோயின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.