பிரபல நடிகரின் மடியில் நடிகை சமந்தா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Samantha Bollywood Tamil Actress
By Edward Oct 30, 2024 07:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

Citadel

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.

பிரபல நடிகரின் மடியில் நடிகை சமந்தா!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Samantha Post Photo With Actor Varun Dawan

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தாவுக்கு கிடைத்து வருகிறது. தற்போது அப்படத்தின் நாயகன் வருண் தவான் மடியில் சமந்தா உட்கார்ந்தபடி எடுத்த புகைப்படத்தை இணையத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.