8 மாசத்திலேயே இரட்டை குழந்தை பெற்றெடுத்த சமந்தா? வெளியான தகவல்...
Samantha
Pregnancy
Indian Actress
By Jai
சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால் பதித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தாவுக்கு செப்டம்பர் மாதம் வலைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாதம் டெலிவரி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் 8 மாதங்களாகியுள்ள நிலையில் சமந்தாவிற்கு குறைபிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
இணையத்தில் இந்த தகவல் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ தகவல் சமந்தா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.