கர்ப்பமானதால் சினிமாவுக்கு பிரேக் எடுத்த சமந்தா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...

Samantha Pregnancy Indian Actress Tamil Actress Actress
By Jai Jul 15, 2026 07:13 AM GMT
Report

சமந்தா

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமானதால் சினிமாவுக்கு பிரேக் எடுத்த சமந்தா!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Samantha Pregnancy Time Photos Post Viral

நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அடுத்து மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுக்க போகிறார். இதனை அவரே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்ப்பகாலத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery