அவரை கடுப்பேற்ற தான் இந்த ஆட்டமெல்லாம், டோலிவுட்டில் பரபரப்பு
Samantha
Pushpa
By Tony
தமிழ், தெலுங்கு என கலக்கி வந்தவர் சமந்தா. ஒரு கட்டத்தில் தெலுங்கு தேச அம்மாயி ஆக மாறினார் சமந்தா.
அங்கே நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு அவர் செட்டில் ஆகி பிறகு விவாகரத்து ஆன கதை எல்லோரும் அறிந்ததே.
இந்நிலையில் சமந்தா தற்போது புஷ்பா படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அதிலும் அவர் ஆடியிருக்கும் ஆட்டம் ஒட்டு மொத்த இளைஞர்களும் கிரங்கி தான் போய் உள்ளனர்.
இந்த நிலையில் பிரிந்த கணவரை வெறுப்பேற்ற தான் இந்த ஆட்டம் என டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகியுள்ளது.