அந்த மாதிரி சித்தரித்து வெளியான மார்பிங் புகைப்படம்!..இதுக்கு சமந்தாவின் பதிலை பாருங்க
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. சமீபத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
உடல்நிலை குறைவால் இருப்பதால் சினிமாவில் இருந்து சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தனது சோசியல் மீடியா தளத்தில் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தாவிடம் தொகுப்பாளர், ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்தது போல் புகைப்படத்தை மார்பிங் செய்துள்ளார் என்று புகைப்படத்தை காட்டினார்.
இது தொடர்பாக பேசிய சமந்தா, இவ்ளோ டைம் செலவு பண்ணி, மார்ப் பண்ணி அதுல அவரோட போட்டோ வைத்துள்ளார். இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்று சமந்தா கூறியுள்ளார்.