மேடம் என்ன ஆச்சு உங்களுக்கு.. குச்சி போல் மாறிய நடிகை சமந்தா

samantha viral photo
By Kathick Dec 26, 2021 06:10 PM GMT
Report

சமீபத்தில் கிருத்துமஸ் பண்டிகையை நடிகர், நடிகைகள் தங்களுடன் வீட்டில் கொண்டாடினார். அந்த புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தனர். அப்படி நடிகை சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிருத்துமஸ் பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் அழகாக இருக்கும் சமந்தாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், சமந்தா அநியாயத்திற்கு ஒல்லியாக இருப்பது தான்.

ஜிம் ஒர்கவுட் மூலம் இப்படி படு ஒல்லியாக ஆகிவிட்டாரா..? இல்லை விவகாரத்தின் கவலை இப்படி அவரை மாற்றிவிட்டதா..? என்று ரசிகர்கள் கவலை படுகின்றனர். உங்களை இப்படி பார்க்கவே பாவமாக இருக்கிறது. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சமந்தாவின் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

மேடம் என்ன ஆச்சு உங்களுக்கு.. குச்சி போல் மாறிய நடிகை சமந்தா | Samantha Recent Pic