விவாகரத்தான நடிகை சமந்தாவிடம் தவறான முறையில் பேசிய நபர்.. நடிகையின் பரிதாப நிலை
samantha
divorce
conterversy
By Kathick
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை சமந்தாவிற்கு விவாகரத்து நடந்தது. விவாகரத்து அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா, படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். சமந்தா அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவார்.
அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் ஆபாசமாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு சமந்தா அவரது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.
