தமன்னாவிற்கு செக் வைத்த சமந்தா! ஒரே படத்தில் ஆடிய ஆட்டமாச்சே சும்மாவா?

samantha tamilactress tamanannah
By Edward Dec 30, 2021 12:40 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் இருக்கும் நடிகைகள் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள். படத்தில் எப்படி வேண்டுமானலும் நடித்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து நடித்து கொடுக்கும் நடிகைகள் மத்தியில் இதுவரை இல்லாத அளவிற்கு புஷ்பா படத்தில் ஐட்ட பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அவருக்கு முன்பே பல படங்களில் தாராளமும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார் தமன்னா. ஆனால் தற்போது மார்க்கெட் இல்லாமல் இந்தி பக்கம் சென்றுள்ளார். அவர் இடத்தினை தற்போது சமந்தா பிடித்துவிட்டார்.

மேலும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபகாலமாக அங்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்க இருந்த தமன்னா கடைசி நேரத்தில் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தா டாப் இடத்தினை பிடித்துள்ளதும் தமன்னாவிற்கு ஒரு தடையாக அமைந்துள்ளது.