விவாகரத்துக்கு பிறகு ஆண் நண்பருடன் நெருக்கமாக ஊர் சுற்றும் சமந்தா..தீயாக பரவும் வீடியோ
Samantha
Actress
By Tony
சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் குஷி படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் ரிலிஸ் நேரத்தில் சமந்தா அமெரிக்கா பறந்துள்ளார், அதே நேரத்தில் நேற்றிலிருந்து ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
அது என்னவென்றால் ஒரு ஆண் நண்பருடன் சமந்தா நெருக்கமாக சைக்கிளில் ஊர் சுற்றும் காட்சி தான், இதோ