படுத்த படுக்கையில் நடிகை சமந்தா!! மிரர் செல்ஃபியில் ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.
கடந்த 2021ல் காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிந்து விவாகரத்து பெற்றார். பல கஷ்டங்களை சந்தித்தால் தான் இப்படியொரு முடிவு என்று மறைமுகமாக பல பேட்டியில் கூறியிருந்தார் சமந்தா.

விவாகரத்துக்கு பின் கிளாமரில் பட்டையை கிளப்பி வரும் சமந்தா சில மாதங்களாக தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு எழுந்து கூட நடக்க முடியாத கஷ்டங்களை சந்தித்து வந்ததாக கூறி பதிவுகளை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.
அதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டும் படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், பல ஆண்டுகளாக உடற்பயிற்சியாளராக இருக்கும் ஜிம் மாஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மிரர் செல்ஃபியில் அவர் எடுத்த புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் ஷாக்காகி ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.