ஜிலேபி கொடுத்த நபருடன் கட்டிப்பிடித்து போட்டோ வெளியிட்ட சமந்தா! யார் அவர் தெரியுமா?
Samantha
By Parthiban.A
நடிகை சமந்தா தற்போது myositis என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். மிக மிக கடினமான தருணம் என அவர் அளித்த பேட்டிகளில் கூறி கண்ணீர் விட்டு இருந்தது ரசிகர்களுக்கு கலக்கமாக இருந்தது.
இந்த நிலையிலும் சமந்தா யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜிலேபி கொடுத்த நபர்
சமந்தா அவரது உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியில் தற்போதும் ஈடுபட்டு வருகிறார்.
யசோதா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் சமந்தாவின் ஜிம் trainer அதை கொண்டாட ஜிலேபி கொடுத்திருக்கிறார்.
அதற்காக அவரை கட்டிபிடித்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நன்றி கூறி இருக்கிறார் சமந்தா.