விவாகரத்து முடித்து விட்டு உல்லாசம்! ஊர் ஊராய் சுற்றும் நடிகை சமந்தா போட்ட புகைப்படம் ..

Samantha Dubai Tamilactress
By Edward Oct 30, 2021 08:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பல படங்களில் நடிப்பதோடு விளம்பர படங்கள் உள்ளிட்ட பலவற்றில் சம்பாதிப்பது தான் அதிகம். அப்படி இணையத்தில் எப்போதும், அதுவும் விவாகரத்துக்கு பின் பயங்கரமாக இருக்கிவிட்டார்.

காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. அதற்கு முழு காரணம் தி பேமிலி மேன் 2 சீரிஸ் தான். மிக மோசமான காட்சிகளில் போல்ட்டாக நடித்தாலும் அது கணவர் நாக சைதன்யா குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என்பதால் சமந்தாவை ஒதுக்க நினைத்து தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை கொடுத்தனர் இருவரும்.

இந்நிலையில் விவாகரத்துக்கு ஊடகம் பேசி சில நாட்கள் அது நிற்காது, அது தன்னை எந்தவகையிலும் பதிக்காது என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், அதுப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து போட்டோஷுட், விளம்பரம், படப்பிடிப்பு என பிசியாகயிருந்தும், தோழியுடன் ஆன்மீக சுற்றுலா சென்றும் வந்தார். இந்திய எல்லை ஆரப்பித்து ஆன்மீக சுற்றுலா சென்ற பிறகு தற்போது துபாய் சென்று உல்லாசமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்து சிலர் விவாகரத்தை மறக்க இப்படி செய்தால் மனதுக்கு நல்லாயிருக்குமோ என்றும் கூறிவருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery