நடிகருடன் சமந்தா நெருக்கமான காட்சி!! தியேட்டரை விட்டு நாக சைதன்யா வெளியே போக காரணம் இதான்..
சமந்தா கடந்த 2017 -ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் இருவரும் விவகாரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் பாய்ஸ் ஹாஸ்டல் என்ற படம் வெளியானது.
இப்படத்தின் சிறப்பு திரையிடலில் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ளார். அந்த சமயத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா நெருக்கமாக ரொமாண்டிக்காக நடித்துள்ள குஷி படத்தின் ட்ரைலர் வெளியானது.
இதை பார்த்த நாக சைதன்யா அங்கு இருந்து பாதியிலேயே எழுந்து சென்றதாக சொல்லப்பட்டது. ஆனால், அப்படி இல்லை என்று நாக சைதன்யா பதிலளித்திருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் நாக சைதன்யா கூறுகையில், நானும் சமந்தாவும் பிரிந்துவிட்டோம், இருவரும் மனதார பேசி பிரிந்துவிட்டோம் என்றும் ஒன்றாக இருந்தாலும் இருவரும் பிரிந்து சென்றாலும் காதல் தான். தொழில் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் என்னால் சரியாக பிரித்து பார்க்க முடியும்.
தியேட்டரில் படம் பார்த்திருந்த போது எனக்கு ஒரு முக்கியமாக கால் வந்தது. நான் அதில் பேசத்தான் வெளியில் சென்றேனே தவிர வேறு எந்தவொரு காரணமும் அதை பார்க்கூடாது என்ற எண்ணமும் இல்லை என்று கூறியிருக்கிறார் என்ற தெலுங்கு மீடியாக்களில் கூறப்பட்டுள்ளது.