சமையல் மந்திரம் பிரபலம் கிரிஜாஸ்ரீயின் ரீசெண்ட் வீடியோ...

Tamil TV Shows Tamil Actress Actress
By Jai Aug 29, 2026 10:01 AM GMT
Report

கிரிஜாஸ்ரீ

பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம். அந்த நிகழச்சியை விஜே கிரிஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

[GZL4Qவ்]

இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிரிஜா சில ஆண்டுகளுக்கு முன் சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தைக்கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளோம் என்று சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். தற்போது யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தன் மகன் அப்பா என்று கூப்பிடும் வீடியோவை பகிர்ந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.