42 வயதில் சூர்யா பட நாயகி செய்த வேலை, எப்படிமா இதெல்லாம்
Suriya
Sameera Reddy
Tamil Actress
Actress
By Dhiviyarajan
சூர்யா நடிப்பில் மிகப்பெரும் வெற்றிபெற்று நேஷ்னல் அவார்ட் எல்லாம் வாங்கிய படம் வாரணம் ஆயிரம். இப்படம் பல இளைஞர்களுக்கு இன்றும் பேவரட் தான்.
அதனால் தான் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து ரீரிலிஸ் செய்த போது கூட 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த சமீரா ரெட்டி தற்போது சினிமாவிலிருந்து விலகிவிட்டார், இவருக்கு வயது 45.
இந்த வயதிலும் இவர் செய்த உடற்பயிற்சி தான் தற்போது செம வைரலாக உள்ளது, இதோ..
