திருமணம் ஆகி இரு குழந்தைகள்.. குண்டாகி , முடி நரைத்துப்போன சமீரா ரெட்டி.. தற்போதைய நிலை
marriage
weight gain
weight loss
sameera reddy
By Kathick
கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதற்குமுன் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீரா ரெட்டிக்கு அக்ஷய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நடிகை சமீரா ரெட்டி, உடல் எடை கூடி குண்டாக மாறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது உடல் எடையை பாதியாக குறைத்து, ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் சமீரா ரெட்டி. இதோ அந்த புகைப்படம்..
