நடிகை சமீரா ரெட்டியின் மகளா இது.. எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க

Indian Actress Sameera Reddy Actress
By Kathick Sep 01, 2025 03:30 AM GMT
Report

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமீரா ரெட்டி. இவர் சூர்யாவின் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

முதல் தமிழ் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை, அஜித்துடன் அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

நடிகை சமீரா ரெட்டியின் மகளா இது.. எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க | Sameera Reddy With Her Daughter Cute Photoshoot

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் படங்கள் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி, கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து மொத்தமாக விலகிவிட்டார். சமீரா ரெட்டி - அக்ஷய் தம்பதிக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி தனது லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார். அந்த வகையில் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், சமீரா ரெட்டியின் மகளா இது? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ புகைப்படத்தை பாருங்க..

GalleryGalleryGalleryGalleryGallery