அந்த இடத்தில் பேடு வெச்ச ஆடை!! இப்போது அதெல்லாம் இல்லை!! ஓப்பனாக பேசிய சூர்யா பட நடிகை..
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்து அனைத்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார் நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.
சினிமாவில் இருந்து விலகினாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
அதில், படங்களில் நடிக்கும் போது பேடு பிராஸ், கண்ணுக்கு கலர் லென்ஸ், மேக்கப்போட்டுக்கொண்டு அழகான புகைப்படங்கள் எடுக்க வேண்டிருந்தது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் நானாக இருக்கிறேனோ அப்படியே எடுக்க முடியும் யாரை பற்றியும் கவலையில்லை, எந்த அழுத்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.