அந்தமாதிரி படம் முதல் பர்ஸ்ட் கிஸ் வரை!! விவகாரமான பேட்டியில் சனம் செட்டி..

Sanam Shetty Tamil Actress Actress Cockroach Janta Party (CJP)
By Jai Jul 28, 2026 04:30 AM GMT
Report

சனம் செட்டி

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைக்கேடு விவகாரத்தில் சிஜேபியை சேர்ந்த மாணவர்கள் சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை சொன்னப்பின் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

அந்தமாதிரி படம் முதல் பர்ஸ்ட் கிஸ் வரை!! விவகாரமான பேட்டியில் சனம் செட்டி.. | Sanam Shettys Bold Interview About 1St Kiss Movie

தமிழகத்திலும் பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராடியபோது நடிகை சனம் செட்டி பேசியபோது சில வார்த்தைகள் அங்கு இருந்த மாணவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் கோஷம் போட்டநிலையில் சனம் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார். இந்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் சனம் செட்டி கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.

அந்தமாதிரி படம் முதல் பர்ஸ்ட் கிஸ் வரை

தான் பார்த்த முதல் அடல்ட் படம் பற்றி பேசிய சனம், நான் முதன்முதலாக பார்த்த அடல்ட் படம் அமெரிக்கன் பை. அப்போது அதை பற்றி பெரிய பேச்சா இருந்தது. நான் கல்லூரி படிக்கும்போது ரொம்ப மக்கு அமெரிக்கன் பை-னா ஏதோ ஸ்வீட் அல்லது சாப்பாடு பத்தின படம் என்று நினைத்தேன்.

அதன்பின் தோழிகளோடு சேர்ந்து சிடியில் போட்டு ஒரு பிரெண்ட் வீட்டில் பார்த்தோம். அதை இப்போது நினைத்தாலே ரொம்பவும் சில்லியா இருக்கு. ஆனால் அது க்யூட்டான மெமரியா இருக்கு என்று கூறினார்.

அந்தமாதிரி படம் முதல் பர்ஸ்ட் கிஸ் வரை!! விவகாரமான பேட்டியில் சனம் செட்டி.. | Sanam Shettys Bold Interview About 1St Kiss Movie

மேலும் ஆண்களை எப்படி செக்-அவுட் செய்வீர்கள் என்ற கேள்விக்கு, இப்போதெல்லாம் நான் யாரையும் அப்படி பார்ப்பதில்லை. ஆனால் பார்த்தால் கண்டிப்பாக அவங்களோட சிரிப்பை வச்சுத்தான் தேர்வு செய்வேன். ஏன்னா, சிரிப்புலதான் உண்மை இருக்கா, போலித்தனம் இருக்கான்னு தெரிஞ்சிடும்.

தன்னுடைய முதல் முத்தம் குறித்த கேள்விக்கு, எனக்கு 21 வயசு இருக்கும்போது அந்த சம்பவம் நடந்துச்சு என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சனம செட்டி.