கர்ப்பமாக இருக்கும் சந்தியா.. ஐபிஎஸ் கனவுக்கு ஆப்பு வைத்த ஆபிஸர்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் சந்தியா. எது செய்தால் அவரை அவர் மாமியார் திட்டி வந்த நிலையில் ஒரு வழியாக ஐபிஎஸ் கனவுக்கு வழிகொடுத்துள்ளார்.
அந்தவகையில் டிரைனிங்கில் இருக்கும் சந்தியா, பல போட்டிகளையும் சவால்களையும் சந்தித்து வருகிறார். அப்படியிருக்கையில் சந்தியா கர்ப்பமாக இருக்கிறார் என்று பரிசோதித்து பார்க்கிறார்.
டெஸ்ட் கிட்டில் பாசிடிவ் ரிசல்ட் வர இந்த விசுயம் அவரின் சீனியர் ஆபிஸருக்கு தெரிய வருகிறது. இதனை சந்தியாவின் கணவருக்கு கால் செய்து இந்த விசயத்தை கூறிவிடுகிறார்.
சந்தியாவை இந்த காரணத்தை வைத்து வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்க சந்தியா முழுமையாக முடிக்க தைரியத்துடன் இருக்கிறார். கப்பும் முக்கியம் அதேசமயம் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ட்ரெயினிங்கை தொடர்கிறார் சந்தியா.
ஏற்கனவே ஒளிப்பரப்பான என் கணவன் என் தோழன் என்கிற இந்தி சீரியலை அப்படியே காப்பி அடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.