இரவு பார்ட்டியில் மாறிமாறி முத்தமழை!! சங்கீதா, கிரிஷ், சுஜாவின் வைரல் புகைப்படம்..
Sangeetha
Gossip Today
Actress
By Edward
பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சங்கீதா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் படங்களில் ஒருசில ரோலில் நடித்தும் வருகிறார்.
பாடகர் கிரிஷை திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகை சங்கீதா தற்போது 45வது பிறந்தநாளை சமீபத்தில் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சங்கீதா பிறந்தநாளுக்கு இரவு பார்ட்டி விருந்தினை கொடுத்திருக்கிறார்.
அங்கு பிக்பாஸ் நடிகை சுஜா மற்றும் அவரது கணவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.