அக்காவின் அழகை ரசிக்கக்கூடிய தம்பியா!! சீரியல் நடிகை சங்கீதா ஓப்பன் டாக்..

Serials Master Movie Tamil TV Serials Actress
By Edward Oct 14, 2023 02:30 PM GMT
Report

பிரபல சீரியல் நடிகையாகவும் ஒருசில படங்களில் சிறு ரோலில் நடித்தும் பிரபலமானவர் நடிகை சங்கீதா.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மதி என்ற ரோலில் நடித்திருந்தார்.

அக்காவின் அழகை ரசிக்கக்கூடிய தம்பியா!! சீரியல் நடிகை சங்கீதா ஓப்பன் டாக்.. | Sangeetha V Reply On Fans Comment Akka Insta

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களுக்கு மெசேஜ் செய்பவர்கள் பற்றி பேசியிருக்கிறார்.

அதில் சிலர் வர்ணித்து கருத்துக்களை பதிவுடும் போது எப்படி இருக்கும் என்றும் அதில் ஒருவர் எல்லாமே பெருசா இருக்கு அக்கா என்று கூறியிருக்கிறார்.

அதற்கு நடிகை சங்கீதா, எல்லாம் பெருசா இருக்கு அக்காவா? ஒருவேளை அக்காவின் அழகை ரசிக்கக்கூடிய தம்பியாக இருப்பார் போல இருக்கே என்று நச்சென்று பதிலடி கொடுத்திருக்கிறார்.