சானியா மிர்சாவை திருமணம் செய்கிறாரா முகமது ஷமி!! உறுதிப்படுத்திய அவரது தந்தை

Cricket Indian Cricket Team Mohammed Shami Sania Mirza
By Dhiviyarajan Jun 22, 2024 01:44 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை 2010 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2018 -ம் ஆண்டு தான் ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்யபோகிறார்கள் என்று தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது.

சானியா மிர்சாவை திருமணம் செய்கிறாரா முகமது ஷமி!! உறுதிப்படுத்திய அவரது தந்தை | Sania Mirza Mohammed Shami Marriage Rumours

தற்போது இதுகுறித்து பேசியுள்ள சானியா மிர்சாவின் தந்தை, "இந்த வதந்திகள் சுத்த முட்டாள்தனமானது. சானியா மிர்சா இது வரை முகமது ஷமியை நேரில் கூட பார்த்ததே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.    

சானியா மிர்சாவை திருமணம் செய்கிறாரா முகமது ஷமி!! உறுதிப்படுத்திய அவரது தந்தை | Sania Mirza Mohammed Shami Marriage Rumours