ரகசியமாக டேட்டிங் சென்ற தனுஷ பட நடிகை.. யாருடன் பாருங்க? வைரல் வீடியோ
சாரா அலி கான் பிரபல கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
சாரா அலி கான்
தனுஷின் அத்ராங்கி ரே படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சாரா அலி கான். அவர் பாலிவுட்டில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
சாரா அலி கான் ஜிம்மில் இருந்து வெளியில் வரும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் வைரல் ஆவதை பார்த்திருக்கிறோம். மேலும் அவர் பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் நிச்சயம் வீடியோ வைரல் ஆகிவிடும்.

கிரிக்கெட் வீரருடன் டேட்டிங்
இந்நிலையில் சாரா அலி கான் கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் உடன் டேட்டிங் சென்று இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஷுப்மன் கில் ஏற்கனவே சச்சின் மகள் சாராவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது சாரா அலி கான் உடன் அவர் மும்பையில் ஒரு ஹோட்டலில் இருக்கும் வீடியோ வெளிவந்து இருக்கிறது.