டூபீஸ் ஆடையில் மிரட்டும் நடிகை சாரா அலி கான்!! புகைப்படங்கள்..

Bollywood Indian Actress Sara Ali Khan
By Jai Jul 14, 2026 06:45 AM GMT
Report

சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார்.

டூபீஸ் ஆடையில் மிரட்டும் நடிகை சாரா அலி கான்!! புகைப்படங்கள்.. | Sara Ali Khan Outing Photos With Her Friends

இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா.

தற்போது தன்னுடைய தோழிகளுடன் அவுட்டிங் சென்று பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாரா.