புடவையில் நடிகை சாரா அர்ஜுன் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட்...
Photoshoot
Sara Arjun
By Kathick
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இன்று இந்திய அளவில் பிரபலமான சென்சேஷனல் நடிகையாக வலம் வருகிறார் சாரா அர்ஜுன்.
கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்ததாக Euphoria, துரந்தர் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை சாரா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:












