வாஷ் அவுட் ஆன திரௌபதி 2, ரசிகர்கள் அதிர்ச்சி

Mohan G Box office
By Tony Jan 24, 2026 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் திரௌபதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். இப்படம் 2,3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 10+ கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இதனால் இயக்குனர் மோகன் ஜி தற்போது திரௌபதி 2 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிட்டுள்ளார்.

வாஷ் அவுட் ஆன திரௌபதி 2, ரசிகர்கள் அதிர்ச்சி | Draupathi 2 Washout In Box Office

இப்படம் தமிழகம் முழுவதும் 200-க்கு மேற்பட்ட தியேட்டரில் வெளிவந்தது. இப்படம் முதல் நாள் வசூல் சுமார் ரூ 50 லட்சம் மட்டுமே வர, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமும் ஷாக் ஆகியுள்ளது.

நேற்று பல திரையரங்குகளில் கூட்டம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.