பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..
Sachin Tendulkar
Indian Actress
Vinayagar Chaturthi
Actress
Sara Tendulkar
By Jai
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.

சாரா டெண்டுல்கர்
திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர். தனது திறமையால் பல தொழில்களை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார் சாரா.
சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு சச்சின் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வியக்க வைக்கும் அளவில் சேலையில் சென்றுள்ளார் சாரா. பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.




