விவாகரத்தானா ஒரே வருஷத்தில் ராதிகா மனைவி! வரலக்ஷ்மியின் அம்மா யார் தெரியுமா?

Radhika Varalakshmi sarathkumar Chayasarathkumar
By Edward Oct 27, 2021 02:39 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சிக்கி தன் பெயரை கெடுத்து கொண்டார் சரத்குமார். அவர் வாழ்க்கையை முழுவதும் மாற்றியவர் நடிகை சரத் குமார். ஆனால் சரத்குமார் ராதிகாவிற்கு இரண்டாம் மனைவி.

1984 ல் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என்ற மகளை பெற்றார் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2001ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது நடிகையாக களம் கண்டு வரும் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி அம்மா அப்பாவை விட்டு பிரிந்தாலும் அவருடன் இன்னும் நலமுடன் உறவில் இருந்து வருகிறார். சமீபத்தில் தன் அம்மா சாயா அவர்களின் 60 பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

GalleryGalleryGallery