ஒரே ஹீரோயினை உருகி உருகி காதலித்த சரத்குமார், அஜித்குமார்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா?
Ajith Kumar
Sarathkumar
Heera Rajgopal
Gossip Today
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அஜித் குமார் கடந்த 2000 -ம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகள் உள்ளனர்.
நடிகர் அஜித் ஷாலினியை காதலிப்பதற்கு முன்பு நடிகர் ஹீராவை காதலித்தாராம். ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீராவின் அம்மா எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
ஹீராவை நடிகர் சரத்குமாரும் காதலித்தாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. சில காரணங்களால் இந்த காதலும் தோல்வியில் முடிந்ததாம்.