நெப்போலியன் மகன் கல்யாணம்!! ஜப்பானில் 3 நடிகைகளுடன் ஆட்டம் போட்ட நாட்டாமை நடிகர்..

Napoleon Sarathkumar Meena Raadhika Kushboo
By Edward Nov 13, 2024 06:45 AM GMT
Report

நெப்போலியன் மகன் கல்யாணம்

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் நெப்போலியனும் சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

நெப்போலியன் மகன் கல்யாணம்!! ஜப்பானில் 3 நடிகைகளுடன் ஆட்டம் போட்ட நாட்டாமை நடிகர்.. | Sarathkumar Dance With 3 Heroines At Japan Reels

திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர். அதில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை குஷ்பூ, மீனா, குஷ்பூ உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

நெப்போலியன் மகன் கல்யாணம்!! ஜப்பானில் 3 நடிகைகளுடன் ஆட்டம் போட்ட நாட்டாமை நடிகர்.. | Sarathkumar Dance With 3 Heroines At Japan Reels

3 நடிகைகளுடன் ஆட்டம்

திருமணம் முடிந்த கையோடு ஜப்பானில் பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்தனர். தற்போது நடிகர் சரத்குமார், குஷ்பூ, மீனா, ராதிகாவுடன் நடனமாடியிருக்கிறார்.

தற்போது அந்த வீடியோவை நடிகை மீனா இணையத்தில் பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் ரியாக்ஷன்களை கொடுத்து வருகிறார்கள்.