மனைவியை விவாகரத்து செய்த ஒராண்டில் 2ஆம் திருமணம்! சரத்குமாரின் முதல்மனைவி மகள் புகைப்படம்
sarathkumar
radhika
varalakshmisarathkumar
By Edward
தமிழ் சினிமாவில் விஷ்வரூப வெற்றியை கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். தற்போது தமிழ், தெலுங்கு என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சரத்குமார் இரு திருமணங்கள் செய்தது அறிந்த ஒன்றே. அதிலும் முதல் மனைவி சாயா தேவி என்பவரை விவாகரத்து செய்த ஒரே வருடத்தில் நடிகை ராதிகாவை திருமணம் செய்தார் சரத்குமார்.
சரத்குமாருக்கு சாயா தேவிக்கும் வரலட்சுமி, பூஜா என்ற இரு பெண் பிள்ளைகள். மூத்த மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் வில்லியாகவும் நடித்து வருகிறார்.
தற்போது வரலட்சுமியின் தங்கை புகைப்படமும் தாய் சாயா சரத்குமார் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.