சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale Live!! வெற்றியாளர் யார் தெரியுமா?
Sivakarthikeyan
Zee Tamil
Archana Chandhoke
Saregamapa Lil Champs
By Edward
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் இன்று 4.30 மணிமுதல் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பாக பாடிய 6 போட்டியாளர்கள் இறுதி சுற்று போட்டிகளில் கலந்து கொண்டு பாடினர்.
டைட்டில் வின்னர்
இந்நிலையில், சரிகமப லிட்டில் சாம்ஸ் 4ன் டைட்டில் வின்னர் திவினேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் பரிசு தோகை 10 லட்சம் ரூபாய் தட்டிச் சென்றதோடு பல கோடி மக்கள் ஆதரவை பெற்றுள்ளார் திவினேஷ்.
இரண்டாம் இடம் யோகஶ்ரீ பெற்றுள்ளார்.
மூன்றாம் இடம் மலேசியாவை சேர்ந்த ஹெமித்ரா பிடித்துள்ளார்.