சரிகமப நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர் ஸ்ரீமதி!! பாடகர் ஸ்ரீநிவாஸ் செய்த செயல்..
Zee Tamil
Tamil TV Shows
Tamil Singers
Saregamapa Lil Champs
By Edward
சரிகமப லிட்டில் சாப்ஸ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சியின் Saregamapa Lil Champs Season 4 தற்போது நடந்து வருகிறது. இந்த வாரம் இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ ஃபினாலே ரவுன்ட் நடக்கவுள்ளது.
சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் முதல் ஃபைனலிஸ்ட்-ஆக சிறப்பாக பாடிய, போட்டியாளர் ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சரிகமப லிட்டில் சாப்ஸ் சீசன் 4ன் 2வது இறுதி போட்டியாளர் யார் பிடிப்பார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போட்டியாளர் ஸ்ரீமதி
இதற்காக இந்த வாரம் Award Winning Song Round நடந்து வருகிறது. அதில் பாடிய போட்டியாளர் ஸ்ரீமதி, மின்சார பூவே என்ற படையப்பா பாடலை பாடி அசத்தி இருக்கிறது.
ஸ்ரீமதி பாடலை கேட்டு பிரம்மித்த நடுவரும் பாடகருமான ஸ்ரீநிவாஸ், மேடைக்கு வந்து ஸ்ரீமதியுடன் மின்சாரா பூவே பாடலை பாடி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.