17 முறை போன் செய்த இயக்குநர் பா ரஞ்சித்! எடுக்காமல் மன்னிப்பு கேட்ட தனுஷ்பட நடிகை..
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்க தற்போதைய சினிமாவில் அதிக நடிகைகள் அறிமுகமாகி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து அறிமுகமானவர் சஞ்சனா நடராஜன்.
பிளாஸ்பேக்கில் தனுஷின் மனைவியாக நடித்திருந்த சஞ்சனா இதையடுத்து பா ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருக்கிறார். குத்துசண்டை வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் ஆர்யா, கலையரசன், சேதுபதி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வெளியாகி பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்துள்ளார் சஞ்சனா நடராஜன். சமீபத்தில் பேட்டிகள் கொடுத்து படத்தின் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், பா ரஞ்சித் சார் ஆபிஸில் இருந்து எனக்கு போன் செய்து பேசினார்கள். யாரோ பிராங்க் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன். இதன்பின் 17 முறை அந்த நம்பரில் இருந்து மிஸ்ட்கால் வந்திருந்தது.
பின் விசாரித்து பார்க்கையில் பா ரஞ்சித்தின் நம்பர் தான் என்று தெரிந்தது. உடனடியாக அவரின் அலுவலகம் சென்று மன்னிப்பு கேட்டேன். பணிவாக பேசிய அவர் கதையை கூறி கதாபாத்திரம் பற்றி விவரமாக கூறினார்.
Mr Ajith Kumar's message on his 30th year in the film industry
— Suresh Chandra (@SureshChandraa) August 5, 2021
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar