சத்யா சீரியல் நடிகை ஆயீஷாவிற்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா?- வெளிவந்த புகைப்படம்

Serials Zee Tamil
By Yathrika Sep 15, 2022 06:10 AM GMT
Report

நடிகை ஆயீஷா

ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் மக்களால் கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு தொடர் தான் சத்யா, இதன் முதல் பாகம் முடிவுக்கு வர இரண்டாவது பாகமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் நடிக்கும் ஆயீஷா மற்றும் விஷ்ணு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சிந்தூரா பிந்து என்ற பெங்காலி தொடரின் ரீமேக் தான் இந்த சத்யா சீரியல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

ஆண் இயல்பு கொண்ட பெண்ணை மையமாக கொண்டு தான் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது, மக்களிடமும் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

ஆயிஷா திருமணம்

கடந்த சில நாட்களாக நடிகை ஆயிஷா நெற்றியில் குங்குமம் வைத்த புகைப்படங்கள் வெளியிடுகிறார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஆயிஷாவிற்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா என வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் அந்த புகைப்படங்கள் எல்லாம் போட்டோ ஷுட்டிற்காக எடுத்ததாம், திருமணம் எல்லாம் இல்லை என அவரே தெரிவித்திருக்கிறார்.