யாரு உண்மையான சங்கி! மாரிதாஸால் செருப்பை காட்டி நிரூபித்த சீமான் வீடியோ...
seeman
dmk
videoviral
mardass
By Edward
கடந்த ஒரு மாதமாக இணையத்தில் அரசுக்கு எதிராக சமுகவலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வந்த மாரிதாஸ்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் அவரை கைது செய்த சில நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் வர அவர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகள் ரத்து செய்தனர். இதற்கு பாஜகவினர் கொண்டாடி வந்த நிலையில் சீமான் கொதித்தெழுந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் தான் சங்கி என்று கூறும் சிலர் மாரிதாஸ் வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் எதிர்த்து வாதாடம் அமைதியாக இருந்தார்களே.
அப்படியானால் யார் சங்கி திமுகதான் சங்கி என்று வெறித்தனமாக பேசி காலில் இருந்த செருப்பை காட்டி பேசியுள்ளார் சீமான். இதற்கு ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திராவிட செருப்பு ?❤️? pic.twitter.com/abshk5qsRH
— Mr.பழுவேட்டரையர் (@mrpaluvets) December 16, 2021