எட்டு வருடம் மிகப்பெரும் சோகத்தில் வாழ்ந்த செல்வராகவன், தனுஷ் கண்டுக்கொள்ளவில்லையா..
Dhanush
Selvaraghavan
By Tony
செல்வராகவன்
செல்வராகவன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஆனால், அவர் இயக்கத்தில் சமீபத்தி வந்த படங்கள் பெரிய வரவேற்பு இல்லை.
இந்நிலையில் செல்வரகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக ரூ 12 கோடி வரை செல்வராகவன் செலவு செய்தாராம்.

8 வருட கடன்
அந்த கடனை அடைக்க சுமார் 8 வருடம் போராடியுள்ளார். அதற்காக தான் அவர் நடிக்கவும் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த கஷ்ட காலத்தில் நல்ல உச்சத்தில் இருந்த தனுஷ் ஏன் பெரிதாக உதவவில்லை, நினைத்திருந்தால் ஒரு படத்தின் சம்பளத்தில் தனுஷ் அந்த கடனை அடைத்திருக்கலாமே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.